இன்றைய ராசிபலன்16.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன கருவிகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்னச் சின்ன கவலைகள் மன கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் … Continue reading இன்றைய ராசிபலன்16.03.2023